STOP OCEAN PLASTIC POLLUTION…
STOP FOREST PLASTIC POLLUTION…
STOP EARTH PLASTIC
POLLUTION…
கடலும் ஓர் வீடுதான் பல கோடி உயிர்களுக்கு….
காடும் ஓர் வீடுதான் பல கோடி உயிர்களுக்கு….
பூமியும் ஓர் வீடுதான் பல கோடி உயிர்களுக்கு…. தவிர்ப்போம்…
சுற்றுசூழல் காப்போம்….
மனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால் நெகிழியை ஒழிக்க முடியாது…
மண்ணை மலடாக்கினால்,
விரைவில் வரும் உணவுக்கு பஞ்சம்,,,
நம் சந்ததிகளுக்கு இவ்வுலகில் விட்டு செல்ல வேண்டியது சொத்து மட்டுமல்ல…
நல்ல இயற்கை,சுற்றுசூழல்,மண்வளம் இவைகளையுமே…
நான் இனி நெகிழியை தொடமாட்டேன்…
என் குழந்தைக்காக,,,,
என் தேசத்திற்க்காக,,,,